மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயில் நிலையத்தில் திருச்சி காரைக்கால் பாசஞ்சர் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்து விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்
குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் எஸ்கேஎம் தலைவர் ஜெக்ஜித் சிங் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
தஞ்சை ரயில் நிலையத்தில் திருச்சி காரைக்கால் பாசஞ்சர் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பி ஆர் பாண்டியன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்