in

பள்ளிவாசல் சமத்துவத்திற்காக போராடுங்கள்…. அமீருக்கு சூடாக பதில் கொடுத்த பேரரசு


Watch – YouTube Click

பள்ளிவாசல் சமத்துவத்திற்காக போராடுங்கள்…. அமீருக்கு சூடாக பதில் கொடுத்த பேரரசு

 

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜா…வை கருவறைக்குள் நுழைய விடாமல் அவமானப்படுத்தப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு இளையராஜா வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார்.

இந்த விஷயம் சார்பாக அமீரின் நிலைப்பாட்டுக்கு இயக்குனர் பேரரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சனாதனம் தலைவிரித்தாடும் இந்த மண்ணில் சமத்துவம் எங்கே மலரும் என்ற அமீரின் கேள்வி..இக்கு இயக்குனர் பேரரசு இளையராஜா அளித்த விளக்கத்தை’ மேற்கோள் காட்டி “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள் நான் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எனது சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக் கொடுக்கவும் மாட்டேன், நடக்காத செய்தியை தயவு செய்து ரசிகர்கலும் மக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.

இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்தாலும் தேச குடிமகனாக இருந்தாலும் இசை ஞானி ஆக இருந்தாலும் கருவறைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை இயக்குனர் அமீர் அவர்கள் நடக்காத ஒரு நிகழ்வுக்கு பதிவு போடுவது தேவையில்லாத ஒன்று.

இஸ்லாம் மதத்தில் எத்தனையோ குறைகள் இருக்கும் அதை சுட்டி காட்டி உங்கள் வீரத்தை காட்டுங்கள் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் பள்ளிவாசலை சமத்துவத்திற்காக போராடுங்கள் பின் சனாதனத்தை பற்றி பேசலாம் என்று பேரரசு சூடாக பதில் அளித்துள்ளார். இசைஜானி உடனே விளக்கம் அளித்திருந்தார்….பிரச்சனை பூதகரமாக ஆகி இருக்காது.


Watch – YouTube Click

What do you think?

மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி கடலில் விழுந்த மீனவர்

அல்லு அர்ஜுன் கைது… பாடம் புகட்டிய தெலுங்கானா மாநில முதல்வர்…குவியும் பாராட்டுகள்