in

கீர்த்தி சுரேஷ்…சை மோசமாக வெறுத்தேன்

கீர்த்தி சுரேஷ்…சை மோசமாக வெறுத்தேன்

கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரான Antony Thatil ..லை கரம் பிடித்தார்.

திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட போது பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவரின் திருமணம் குறித்து தயாரிப்பாளரும் தளபதி விஜய்யின் மேனேஜருமான ஜெகதீஷ் Instagram பக்கத்தில் கனவுகளுக்கு அப்பாற்பட்ட கதை என்ற Caption..னுடன் என்ன பதிவிட்டிருகிறார் …னா.

2015 ஆம் ஆண்டில், Keerthi மீது வெறுப்பு உச்சத்தில் இருந்தது. நீங்கள் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டீர்கள்.

10 வருடங்களாக நாங்கள் எழுதிக்கொண்டிருந்த கனவை வாழ்வது போல் இருந்தது.. கீர்த்தியை திருமணம் செய்கிறவன் அதிர்ஷ்டசாலி என்று நான் எப்போதும் உணர்ந்தேன், ஆனால் என் சகோதர் Antony பற்றி அறிந்த பிறகு. அதிர்ஷ்டசாலி Keerthi தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வாழ்த்துக்கள் Keerthi Antony என்று போஸ்ட் போட்டிருகார்.

What do you think?

நடிகர் கோதண்டராமன் மறைவு

ஜெயராம் காளிதாஸ் …Honeymoon goes viral