in

விடுதலை பார்ட் 2… Movie Review…. தேசிய விருதை குறிவைத்த இயக்குனர் வெற்றிமாறன்


Watch – YouTube Click

விடுதலை பார்ட் 2… Movie Review…. தேசிய விருதை குறிவைத்த இயக்குனர் வெற்றிமாறன்

 

விடுதலை பார்ட் 1 மூவி …. இன் தாக்கம் இரண்டாம் பாகத்தை நோக்கி ரசிகர்கலை வெற்றிமாறன் இழுத்து விட்டார் ….. திட்டமிட்டபடி டிசம்பர் 20 ஆம் தேதி ..யான இன்று விடுதலை 2 படத்தினை வெளியிட்டிருகிறார் இயக்குனர்.

1987ஆம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்ததிரைப்படம் போலீஸ் படைகளின் ஒடுக்குமுறை மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதையும், உள்ளூர் மக்களின் தேவைகளை விட வளர்ச்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் செலவையும் அப்பட்டமாக வெற்றிமாறன் தைரியமாக சொல்லிருக்கிறார்.

பீரியட் க்ரைம் த்ரில்லரான இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மஞ்சு வாரியர், கிஷோர், பவானி, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், அட்டகத்தி தினேஷ், போஸ் வெங்கட், அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முதல் பாக்கத்தில் பெருமாள் வாத்தியார் யார் என்று தெரியாமல் இயக்கத்தின் தலைவரைப் பிடிக்கும் படையில் இருக்கும் சாதாரண Constable குமரேசன், தனி ஆளாக பெருமாள் வாத்தியாரை போராடி பிடித்துக் கொடுக்கிறார் முதல் பாகம் குமரேசன் (சூரி) யைமையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தின் ஆரம்பகால வாழ்க்கையில், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது எதிர்ப்பை சித்தரிக்கிறது., மஞ்சு வாரியாருடன் ஏற்பாடும் காதல், மற்றும் மக்களுக்காக அவரது போராட்டதை நோக்கி நகர்கிறது.

ஒரு கூலி தொழிலாளியான பெருமாள் வாத்தியார் யார் எப்படி புரட்சி வீரனாக மாறினார் என்ற உண்மையை உடைகிறது விடுதலை இரண்டாம் பாகம். இயக்குனர் வெற்றிமாறன் கடுமையாக உழைத்திருக்கிறார். First பெஞ்ச் Student ….போல ரிலீஸ் ஆகும் நேரம் என்று பாராமல் நேற்று இரவு கூட எட்டு நிமிட காட்சிகளை நீக்கி Homeவொர்க் பண்னியிருகிறார் வெற்றி மாறன்.

ரசிகர் ஒருவர் விஜய் சேதுபதியின் ஆக்சன் மற்றும் புரட்சி பக்காவாக இருக்கிறது இயக்குனர் தெறிக்க விட்டிருக்கிறார் விடுதலை டு மிரட்டல் கிளைமாக்ஸ் ..இல் பிண்ணி எடுத்திருக்கிறார். காதுகளை பஞ்சர்..ஆக்கிய இந்த கால இசை இக்கு விடுதலை கொடுத்திருக்கிறார் இளையராஜா. தன்’ இசை முலம் .

80….கால கட்டத்தை நோக்கி நம்மை இழுத்து செல்கிறார் இசை இசைஞானி . இசை தாலாட்டு,!!!! ஒன்பது மணி சிறப்பு காட்சி.. க்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விடுதலை டு படம் வெளியாகி மாபெரும் வெற்றிக்காக வெற்றிமாறன் Waiting. மகுடம் சூடிய மகாராஜா விஜய் சேதுபதியின் விடுதலை 2…..இக்கு வெற்றி கிடைக்குமா பார்ப்போம்..


Watch – YouTube Click

What do you think?

ஜெயராம் காளிதாஸ் …Honeymoon goes viral

கவர்ச்சியை பார்த்து கதறிய நடிகையின் அம்மா