in

தளபதி 69 ஷூட் ஸ்டில்


Watch – YouTube Click

தளபதி 69 ஷூட் ஸ்டில்

 

டிசம்பர் 21, 2024 அன்று அதிகாலையில், நடிகை பூஜா ஹெக்டே, தளபதி 69 படத்தின் செட்டில் இருந்து ஒரு அற்புதமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அமைதியான கடற்கரைக்கு அருகில் 12:20 மணியளவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், தளபதி 69 திரைப்படத்திற்கான 2024 ஆம் ஆண்டின் கடைசி நாள் படப்பிடிப்பு” என்ற Caption…னுடன் தளபதி விஜய்யுடன் பூஜா… கிளிக் செய்திருக்கிறார்.. ”

இயக்குனர் எச்.வினோத் ஒரு சமீபத்திய நேர்காணலில், தளபதி 69 தற்போதைய அரசியல் சூழலைக் குறி வைத்து அனல் பறக்கும் உரையாடல்களுடன் அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.

விஜய் டெலிவரி மற்றும் ஸ்க்ரீன் பிரசன்ஸுக்கு பெயர் பெற்றவர் என்பதால் இப்படம் பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் ..

தளபதி 69 என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல – விஜய்யின் சினிமா பயணத்திற்கு ஒரு பிரியாவிடை. 2025 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் Update…இக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

விடுதலை 2 முதல் நாள் வசூல்

விடாமுயற்சி..யில் இணைந்துள்ள விஜய் டிவி பிரபலம்