கெத்து காட்டி ரேவதி கூட நடிக்கிற சான்ஸ்…சை மிஸ் பண்ண மாதம்பட்டி
இயக்குனர் கே. எஸ். அதியமான் குடும்ப செண்டிமெண்ட்ஸ்…சை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுப்பதில் வல்லவர்.
இவர் படைப்பில் வெளியான தொட்டா சிணுங்கி, ஏன்ஜெல், பிரியசகி , தூண்டில் போன்ற படங்கள் இவருக்கு வெற்றி அடையாளத்தை கொடுத்தது.
13 வருடங்கள் கழித்து மீண்டும் திரைப்படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார், இது குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் பகிர்ந்த செய்தியில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்போகும் படம் என்பதால் ரேவதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று கே. எஸ் … ரேவதி…யை அணுக கதாநாயகி..இக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கதை என்பதால் ரேவதியும் கதையை கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.
இப்படத்தில் ஹீரோவாக பிரபல சமையல் சமயல்கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜன் தேர்வு செய்யப்பட்டார். இப்ப படத்தின் தயாரிப்பாளர் படத்தில் யார் ஹீரோ என்று அதியமானை கேட்க, இயக்குனர் மாதம்பட்டி பெயரை சொல்ல நம் பேச்சைக் கேட்கின்ற பட்ஜெட்டுக்கு ஒத்து வருகின்ற ஹீரோவை போடலாமே என்று சொல்லி மாதம்பட்டி ..இக்கு பதில் வேறு ஹீரோ..வை போட சொல்ல இந்த விஷயத்தை இயக்குனர் மாதம்பட்டி..யிடம் கூற தயாரிப்பாளரை மாத்தி இந்த படத்திற்கு வேறு Producer….போடலாம் இன்னு சஜஷன் கொடுக்க இதனை கேட்ட தயாரிப்பாளர் முதலில் கதாநாயகனை மாற்றுங்கள்.
அவருக்கு பதில் வேறு ஹீரோவை போடுங்க என்று ஆடர் போட அதியமான் இப்போது புது ஹீரோ…வுக்கு வளை வீசி இருகிராராம். தேடி வந்த மகாலட்சுமி…யை பயன்படுத்திக் கொள்ளாமல் மாதம் பட்டி வாயால் வாய்ப்பு நழுவி ..போய்டுச்சி. மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் போன்ற படங்களில் நடித்துள்ளார்.