in

எதிர்நீச்சல் சீரியல் கதையை கூறிய திருச்செல்வம்

எதிர்நீச்சல் சீரியல் கதையை கூறிய திருச்செல்வம்

மிகவும் திறமையான இயக்குனர் ஆன திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் இல்லத்தரசிகளின் ஆதரவோடு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து இறப்பிற்கு பிறகு சீரியல் போக்கு மாறியது ஆணாத்திகம் தூக்களாகி பெண்கள் தொடர்ந்து அனுபவிக்கும் கொடுமைகளை பார்க்க சகிக்க முடியாதா ரசிகர்கள் சீரியலை முடிக்கும்மாரு கோரிக்கை வைக்க அவசர அவசரமாக சீரியல் முடிக்கப்பட்டது.

எதிர்நீச்சல் தற்பொழுது மீண்டும் உறுமாறி எதிர்நீச்சல் போட்டு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்நீச்சல் 2 இன்று முதல் மீண்டும் இரவு ஒளிபரப்பாகிறது.

இதன் கதை குறித்து பேசிய திருச்செல்வம், மக்கள் எதிர்பார்த்தபடி அவர்களுடைய ஆதங்கத்தை பூர்த்தி பண்ணும் விதமாக எதிர்நீச்சல் 2 சீரியலின் கதை இருக்கும்.

வெவ்வேறு குடும்பத்தில் இருந்து வந்த பெண்கள் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்த பிறகு அவர்களுடைய கனவுகள் அனைத்தும் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் தன்னுடைய கனவுகளை யாருக்காகவும் எதற்காகவும் கைவிடக்கூடாது என்று தைரியத்தை எதிர்நீச்சல் 2 நிச்சயம் சொல்லும்.

What do you think?

சந்தோஷமே..இல்லாத இளமை காலம்

தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விழிப்புணர்வு