in

விடாமுயற்சி..க்காக தன் கொள்கையை விட்ட நடிகர் அஜீத்


Watch – YouTube Click

விடாமுயற்சி..க்காக தன் கொள்கையை விட்ட நடிகர் அஜீத்

இப்ப வரும் அப்ப வரும் ..இன்னு எதிர்பார்த்து விடா முயற்சி படத்தை மறந்து போன ரசிகர்கலை உற்சாக படுத்த டபுள் ட்ரீட் கொடுத்திருகிறது Lycaa.

விடாமுயற்சி பொங்கலூக்கு ரிலீஸ் ஆகிறது என்ற ஹாப்பி News …பிளஸ் நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வர போகிறாராம்.

ஜனவரி 3ஆம் தேதி நேரு விளையாட்டரங்கில் விடா முயற்சி ஆடியோ லாஞ்ச நடைபெற உள்ளது.

படத்தில் நடிச்சதோடு தன் வேலை முடிஞ்சது  இன்னு சைலண்டாக விளங்கி விடுபவர் நடிகர் அஜித்.

தன் படத்தின் ப்ரோமோஷன் மட்டுமல்ல நேர்காணலில் கூட கலந்து கொள்ள மாட்டேன் என்ற கொள்கையுடன் இருப்பவர் நடிகர் அஜித். விடா முயற்சி படத்திற்காக தனது கொள்கையை உடைத்துவிட்டு இசை வெளியீட்டு விழாவிற்கு அஜித் வருவதாக ககிந்த தகவலில் ரசிகர்களிடம் உற்சாகம் பற்றி எரிகிறது, இசைவெளியிட்டு விழாவில் நடிகர் அஜித் ரசிகர்களின் பல நாள் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் எத வேணா சொல்லிட்டு போகட்டும் அஜித் தரிசனம் கிடைச்சா….. மட்டும் போதும் என்று ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

புஷ்பா …. வசூலுக்கு முன்னால் பேபி ஜான்… தெறிக்க விடும்மா

உலக சாம்பியன் குக்கேஷை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்