in

Jailer 2…வில்’ KGF நடிகை

Jailer 2…வில்’ KGF நடிகை

KGF பட கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது கடைசி படமான கோப்ரா பாக்ஸ் ஆபிஸில் ஊத்திகிட்டாலும் , ஷெட்டி இரண்டு தெலுங்கு படங்கலில் கமிட் ஆகியுள்ளார்.

ஜெயிலர் 2 இல் அவரது பங்கு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு …க்காக ரசிகர்கள் Waiting. பிளாக்பஸ்டர் ஜெயிலரில் தனது பாத்திரத்தின் மூலம் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்திய தமன்னா பாட்டியா, ஜெயிலர் 2 இல் சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் அவரது கதாபாத்திரம் படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம். அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை நெல்சன் மீண்டும் இயக்குகிறார்.

What do you think?

முறுபடியும் காதல் தோல்வி …Malaika வேதனை

விடாமுயற்சி…படத்துக்கு சென்சர் கொடுத்த shock…பயத்தில் அஜீத்