in

தளபதி 69….இல் இணைத்த அசுர நடிகர்

தளபதி 69….இல் இணைத்த அசுர நடிகர்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர்நடிக்க.

K.V.N ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘விஜய் 69’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க டிஜே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், DJ சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘விஜய் 69’ படத்தில் மமிதா பைஜுவுடன் இணைந்து நடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டிஜே இதற்கு முன்பு ‘அசுரன்’, ‘பத்து தலை’ போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

What do you think?

லைக் போட்டு என்கரேஜ் பண்ணாதிங்க…. ரசிதா மகாலட்சுமி

வரலாற்று சிறப்புமிக்க குற்றாலநாதர் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேர் வீதி உலா