Game Changer Movie Review…..Indian 2…வே பெட்டர்… ரசிகர்களை ஏமாற்றிய ‘கேம் சேஞ்சர்’!
விட்ட இடத்தை ஷங்கர் பிடிப்பாரு..இன்னு எதிர்பாத்த கேம் சேஞ்சர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் எந்த சேஞ்சும் கொடுக்கவில்லை.
கார்த்திக் சுப்புராஜ், கதையில் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி, உள்ளிட்டோர் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வெளியான Game Changer திரை விமர்சனத்தை பார்ப்போம், கதையில் இருந்து ஆரம்பிப்போம், கார்த்திக் சுப்புராஜ் கதை என்ற எதிர்பார்ப்போடு சென்றால் நமக்கு மிகுந்த ஏமாற்றமே இந்தியன் 2..வில் கோட்டை விட்டவர்.
Game Changer...இல் சேஞ்சஸ் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தால் அதிலும் zero. இதற்கு இந்தியன் 2 படமே எவ்வளவு மேல் என்று ரசிகர்கள் Statement கொடுத்துட்டாங்க.
ரசிகர்கள் சிலர் முதல் பாதை நன்றாக இருக்கிறதாகவும் இரண்டாம் பாதியில் மொத்தமாக ஷங்கர் சோதபிட்டதாகவும் Comments போட்டிருகாங்க, எஸ் ஜே சூர்யா பின்னி எடுப்பார்..இன்னு பார்த்தா அவரையும் டம்மி..ஆகிட்டாரு.
ராம்சரண், கார்த்திக் சுப்புராஜ் சங்கர்,..இன்னு பெரிய தலைகளை நம்பி போனால் ….தலைவலி தான் மிஞ்சும் முதல்வன் படத்தில் Changes பண்ணி கேம் ஆடிட்டார் சங்கர். RRR படத்தில் பார்த்த ராம்சரனை…மனசில் வைத்து போனால் அவரையும் சங்கர் வீணாகி விட்டார். மற்றபடி ராம்சரண் நடிப்பில் எந்த குறையும் வைக்க வில்லை … அதுமட்டுமே ஆறுதல்.
ஹீரோயின் கியாரா …வாவது படத்தை டாப் கியர்…ரில் எடுத்துனு… போவாரு…இன்னு நினைச்சா கிளாமர மட்டும் காட்டி… ட்டு ஹீரோயின் படத்திற்கு தேவையா..இன்னு கேட்க வெச்சிட்டார். தேவையில்லாத சாங், காமெடியோடு ஒட்டாத திரைக்கதை, வலுவில்லாத கதை என்று 40 மார்க்..இக்கு கூட தேறவில்லை. ராம் சரண் கதையை தேர்வு செய்து நடித்திருக்கலாம்.
ஷங்கரை நம்பி மோசம் போய் விட்டார், கதைக்காகவோ, இயக்கத்திற்காகவோ, சென்றால் படம் ஏமாற்றுமே கொடுக்கும். பொங்கலுக்கு பொங்கி வந்த ரசிகர்களையும் புசு…ன்னு ஆக்கிவிட்டார் சங்கர்.
புது இயக்குனர்களிடம் சங்கர் டியூஷன்…போகலாம். தொழில்நுட்பதை மட்டுமே நம்பாமல் சங்கர் Sir கதையில் கவனம் செளுத்தலாம். Prebooking….இல் கவுந்த…போதே சங்கர் சுதாறிச்சி…இருக்கனும்.
ஒரு ரசிகர் நாங்கள் சின்ன வயதில் பார்த்த எல்லா படத்தையும் எடுத்து ஒரு கதையா கொடுத்திருக்கிறார் சங்கர் என்று கூறியிருக்கிறார். தியேட்டர்..ருக்கு போய் பணத்த வேஸ்ட் பண்ணாதிங்க…இன்னு சில நல்ல உள்ளங்கள் ஓரு மணி நேரதிலேயே HD Print...டையே இணையத்தில் இறக்கிட்டாங்க.