வணங்கான்…தியேட்டர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்
படம் ஆரம்பத்திலிருந்து பல விமர்சனங்களையும் பிரச்சனையுமே பார்த்த வணங்கான் படம் பார்க்க ஆவலுடன் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார் அதன் பிறகு அருண் விஜய் ஹீரோவா நடித்தார்.
சூர்யா..வை வைத்து ஷூட்டிங் எடுக்க பாலா சிரமப்பட்டதாகவும் சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தால் அவரை ரசிகர்கள் சூழ்ந்துள்ளதால் படம் எடுக்க சிரமமாக இருந்ததால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாக ஆண்மையில் பாலா கூறினார்.
மற்றபடி எங்கள் இருவருக்கும் எந்த மனஸ்தாபமும் இல்லை என்று கூறினார். அருண் விஜய், ..யை வைத்து சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார், சமுத்திரகனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் சொல்லிடோர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இன்று ரிலீசான கேம் Changer..ருக்கு போட்டியாக வணங்கான் ரிலீஸ் ஆக ரிலீசாகும் என்று எதிர்பார்க்க பட்டது .
9 மணி சிறப்பு காட்சி காண ரசிகர்கள் தியேட்டர்…ருக்கு வந்தனர் ஆனால் காட்சி ரத்து செய்யப்பட்டதாகவும், காரணம் KDM ..இன்னும் கிடைக்கவில்லை லைசன்ஸ் கிடைக்க சிக்கல் ஏற்பட்டதினால் இன்று ரிலீஸ் ஆகவில்லை ..
அடுத்த ரிலீஸ்… எப்போ…இன்னும் அறிவிக்கவில்லை. Game Changer…தான் ஏமாற்றி..டுச்சி.. வணங்கானாவது ட்ரீட் கொடுக்கும்…இன்னு பார்த்த… அதுவும் ஏமாற்றி..டுச்சி..