in

பிரபல நடிகர் மறைவு

பிரபல நடிகர் மறைவு

தெலுங்கு சினிமா திறமையான ஒரு நடிகரை இழந்துள்ளது, 70 வயதாகும் ராஜ் குமார் என்ற விஜய ரங்கராஜு காலமானார்.

கடந்த வாரம் ஹைதராபாத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்ததால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது ,அங்கிருந்து சென்னைக்கு வரவழைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார். நடிகர் ரங்கராஜு..வுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் தமிழில் தனுஷுடன் படிக்காதவன் என்ற படத்தில் நடித்தவர் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

What do you think?

வருமான வரித்துறை சோதனை… குட் பேட் அக்லி படத்திற்கு வந்த ஆப்பு

குட் news கொடுத்த பசங்க பட கிஷோர்