மொக்கை வாங்கிய எதிர்நீச்சல் டு…. suntv எடுத்த அதிரடி முடிவு
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் டு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க வில்லை, எதிர்நீச்சல் சீரியல் சொதப்பியதால் திடீரென்று நிறுத்தப்பட்டு மீண்டும் எதிர்நீச்சல் 2 சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ஆனால் எதிர்நீச்சல் டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கி டிஆர்பி ரேட்டிங்கில் படு மோசமாக பின்தங்கியதால் . எதிர்நீச்சல் டு வை நம்பி பிரயோஜனம் இல்லை என்று சன் டிவி அதிரடியாக சில மாற்றங்களை செய்ய திட்டம்யிட்டுள்ளது. எதிர்நீச்சல் 2 சீரியல் மக்கலை கவரும்’ என்று நினைத்து suntv பணத்தை வாரி இறைத்து நடிகர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுத்து எதிர்நீச்சல் டு ..வில் கமிட் பண்ணிஇருக்கிறது.
ஆனால் சீரியல் மொக்கை வாங்கியதால், ஆடுகளம் ,சொக்கத்தங்கம் ஆகிய இரண்டு சீரியல்கலை ஒளிபரப்பாக சன் டிவி திட்டமிட்டு இருக்கிறது. அந்த வரிசையில் எதிர்நீச்சல் ரசிகர்களை கூல் செய்ய பூங்கொடி என்ற மற்றொரு சீரியலும் களத்தில் குதிக்க ரெடி…யாகி விட்டது. கிட்டத்தட்ட எதிர்நீச்சல் சீரியல் கதை போல தான் பூங்கொடி சீரியலும் ,பெண்களை அடக்கியாளும் ஆணாதிக்கம் கொண்ட அப்பாவின் நம்பிக்கையை பெற்று ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று ஜெய்த்து காட்ட வருகிறார் விரைவில்…..பூங்கொடி