in

Sk 25 படத்திற்கு இது தான் டைட்டில்

Sk 25 படத்திற்கு இது தான் டைட்டில்

நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி கதாநாயகர்களின் மார்க்கெட்…டை உடைத்து டாப் ஸ்டார்…ராக ஜொலித்து கொண்டிருகிறார். இவர் தற்பொழுது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் sk23 படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் banner…ரில் எஸ் கே 25 படத்திலும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார், அதர்வா முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க ஸ்ரீலீலா siva..வுக்கு ஜோடியாக நடிக்கிறார். 1965ல் நடந்த கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கான டைட்டில் விரைவில் அதிகாரம் பூர்வமாக பட குழு அறிவிக்க இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் என்னவென்றால் நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படத்தின் டைட்டில்…லான “பராசக்தி “தான் எஸ் கே 25 படத்திற்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

What do you think?

சினிமாவை விட்டு விலக த்ரிஷா முடிவு

நெல்லின் ஈரப்பதம் குறித்து நான்கு பேர் கொண்ட மத்திய குழுவினர்‌ ஆய்வு.