in

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் எறையூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஸம்வத்ஸர அபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் எறையூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஸம்வத்ஸர அபிஷேகம் மற்றும் திருசக்தி யாகத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து முதற்கால பூஜையாக விநாயகர் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக குண்டத்தில் 108 திவ்ய ஹோமங்கள், மற்றும் பால் தயிர் சந்தனம் செலுத்தப்பட்டது. மேலும் பூர்ணாகஹூதி செலுத்தி புஜிக்கப்பட்ட கலசங்களுக்கு அலங்கார தீபம் மற்றும் பஞ்சமுகத்தி பாரதனை கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

மதுரை ஜான்சி ராணி பூங்கா பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா,

பெரியதச்சூர் ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் சிவாலய வளாகத்தில் பிரத்தியங்கரா தேவிக்கு நிகும்பலாயாகம்