in

15000 கோடி சொத்தை அழித்த நடிகர் சயிப் அலிகான்

15000 கோடி சொத்தை அழித்த நடிகர் சயிப் அலிகான்

கரீனா கபூரின் கணவரான நடிகர் சயிப் அலிகான் வீட்டில் இருந்தபோது நள்ளிரவில் மர்மநபர் ஒருவரால் கத்திக்குத்துக்கு உள்ளானார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அலிகான் தற்பொழுது குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார். நடிகர் சயிப் அலிகான் பட்டோடி அரச குடும்பத்தை சேர்ந்தவர்.

இவர் முன்னாள் கிரிக்கெட் வீரரான மன்சூர் அலிகான் நடிகை ஷர்மிளாவுக்கும் பிறந்தவர் பட்டோடி குடும்பத்திற்கு சொந்தமாக 15000 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன.

போபாலின் கடைசி நவாபின் மூத்த மகள் அபிதா இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்று குடியறிவிட்டார். இரண்டாவது மகள் சஜிதா கிரிக்கெட் வீரர் நவாப் முகமது இப்திகார் அலி கான் பட்டோடியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் வழிவந்த பேரன் தான் நடிகர் சயிப் அலிகான், அபிதாவின் சொத்துக்களை மத்திய அரசு கையகப்படுத்தியதால் இதனை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு அலிகான் மத்திய பிரதேச கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் போபால் அரச குடும்பத்தின் சொத்துக்கள் மீது உரிமை கொண்டாட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து அலிகான்.. மேல்முறையீடு செய்ய கோர்ட் முப்பது நாட்கள் அவகாசம் கொடுத்தது ஆனால் நடிகர் சயிப் அலிகான் முறையீடு செய்யத் தவறியதால் 15 ஆயிரம் கோடி சொத்துக்களை இழக்க வாய்ப்பு உள்ளது.

What do you think?

Race…..சில் எனக்கு என்ன வேணா நடக்கலாம்…அஜீத்

ஆலியா…வீட்டில் இருந்து ஷூட்டிங் ….. சண்டை போட்டாங்க