in

வேளாங்கண்ணியில் சாலை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

வேளாங்கண்ணியில் சாலை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சாலை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு: சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி உத்திரிய மாதா கோவில் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது உள்ளது.

ரயில் நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி பேராலயம் செல்லும் இந்த முக்கிய சாலையில் மழைநீர் வடிகால் இல்லாததால் மழைநீர் சாலையிலேயே தேங்குவதால் அப்பகுதியில் வசிப்பவர்களும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவதாக இன்று மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதியினர் மனு அளித்தனர்.

சாலையை சீரமைக்கவும் மழை நீர் வடிதல் அமைத்து தர வேண்டியும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

What do you think?

சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தாய்

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் தை அமாவாசை பத்ர தீப திருவிழா