in

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை…ஷோபனா


Watch – YouTube Click

ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை…ஷோபனா

எண்பதுகளில் பிரபலமான நடிகையான ஷோபனா, கமல்ஹாசன், விஜயகாந்த், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

2006 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற்ற ஷோபனா, சமீபத்தில் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.

ஷோபனா அண்மையில் பத்ம பூஷன் விருதை பெற்றிருக்கிறார். திருமணம் செய்யாமல் இந்த வயதிலும் பிசியான ஆர்டிஸ்ட் மற்றும் நடன கலைஞ்சராக இருக்கும் ஷோபனா இந்தியாவிலேயே சிறந்த நாட்டிய பள்ளி ஒன்றை நடத்தி இலவசமாக பரதம் கற்றுக் கொடுக்கிறார்.

54 ..வயதிலும் திருமணம் செய்து கொள்லாமல் தனியாக இருக்கும் ஷோபனா தனக்கு தனிமையாக வாழ பிடித்திருக்கிறது என்றும் திருமணத்தின் மீது ஈர்ப்பு இல்லை தனிமையாக வாழ்வதில் நிம்மதி இருகிறது என்று கூறியிருக்கிறார். இவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார்.


Watch – YouTube Click

What do you think?

எச். வினோத்திடம் தளபதி வைத்த கோரிக்கை

புஷ்ப மண்டப படித்துறை காவேரி ஆற்றில் இருந்து ஐந்து யானைகளை கொண்டு தீர்த்தம் எடுத்துவரப்பட்டன