in

தை 3-ம் வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம்

தை 3-ம் வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம்

 

நாமக்கல் மோகனூரில் தை 3-ம் வெள்ளிகிழமையை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுப்ரமணியபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் முத்துகுமாராசாமி ஆலயத்தில் தனியே உள்ள ஸ்ரீ துர்கை அம்மனுக்கு தை மாத 3-ம்வெள்ளிக்கிழமை ராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ துர்கை அம்மனுக்கு பஞ்சாமிருதம், தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகமும் பின் சந்தனகாப்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பலவகை வாசனை மலர்கள் கொண்டு அர்ச்சனையும் மஹாதீபம் காண்பிக்கப்பட்டது.

முன்னதாக இங்குள்ள மூலவர் காமாட்சியம்னுக்கு அர்ச்சனை மஹா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு எழும்பிச்சை விளக்கு ஏற்றி ஸ்ரீ துர்கையம்மனை வணங்கி சென்றனர்.

What do you think?

பெரியூர் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா தீர்த்த குடம் ஊர்வலம்

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா…