in

நஷ்டம்..ன்னு கேட்ட…உடனே பணம் கொடுத்த நெல்சன்

நஷ்டம்..ன்னு கேட்ட…உடனே பணம் கொடுத்த நெல்சன்

 

Jailer…வெற்றிக்கு பிறகு நெல்சனின் Market செம்மையாக உயர்ந்த நிலையில் Jailer 2..ஆம் பாகத்தை இயக்கும் பணியில் தீவிரமாக உள்ளார்.

அதற்கான அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

இயக்குனராக இருந்த நெல்சன் தயாரிப்பாளராக BloodyBegger.… படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி கொடுக்காத நிலையில் விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த செய்தியை நெல்சனிடம் தெரிவித்த போது. 8 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தார் நெல்சனின் பெருந்தன்மையை மெச்சி ஆறு கோடி ரூபாய் கொடுத்தால் போதும் என்று விநியோகஸ்தர்கள் கூற ஆறு கோடி ரூபாயை உடனே நெல்சன் கொடுத்திருக்கிறார்.

படம் நஷ்டம் அடைந்தால் கழன்றுகொள்ளும் தயாரிப்பாளர்கள் மத்தியில் நெல்சன் விநியோகஸ்தர்களின் சுமையை குறைத்து இருப்பது பாராட்டுத்தக்கது என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

What do you think?

நான் இறந்த பிறகு எனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர வேண்டாம்… நடிகை மும்தாஜ் கோரிக்கை

சாலை பாதுகாப்பு முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி