in

மூன்றாம் திருமணம் செய்யும் அமீர்கான்

மூன்றாம் திருமணம் செய்யும் அமீர்கான்

 

பாலிவுட்…டின் முன்னனி நடிகரான நடிகர் அமீர்கான் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்றவர் முன்றாவது திருமணத்திற்கு ரெடி..ஆகி விட்டார்.

முதல் மனைவி, ரினா தாத்தாவை 1986இல் திருமணம் செய்தவர் விவாகரத்து பெற்று 2005 ஆம் ஆண்டு லகான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கிரண் ராவ் …வை இரண்டாவது திருமணம் செய்தவர் அவரையும் பிரிந்தார்.

அண்மையில் தனக்கு மூன்றாம் திருமணம் செய்ய ஆசை இருப்பதாகவும் அதற்கு வயது ஒத்துழைக்குமா..இன்னு தெரியவில்லை எனக் கூறியிருந்தார்.

பெங்களூருவை சேர்ந்த பெண்ணை அமீர்கான் காதலிப்பதாகவும்’ திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் தனது குடும்பத்தினரும் அறிமுகப்படுத்தி வைத்த அந்தப் பெண்ணை பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை.

What do you think?

இயக்குனர் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா?

சிம்பு தனது 42 பிறந்த நாளில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்