in

கபாலி தயாரிப்பாளருக்கு நடந்த துயரம்


Watch – YouTube Click

கபாலி தயாரிப்பாளருக்கு நடந்த துயரம்

ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தவர் பிரபல தயாரிப்பாளர் கே. பி. சௌந்தரி.

இவர் திடீரென்று சூசைட் பண்ணிக் கொண்ட விஷயம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கே.பி. சௌந்தரி சில ஆண்டுகளாக கடன் பிரச்சனையின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். கோவாவில் தங்கி இருந்த கே.பி.சவுத்ரி திரை பிரபலங்களுக்கு போதை பொருட்கள் சப்ளை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் பெற்று இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த கே.பி.சவுத்ரி, திடீரென்று தற்கொலை செய்து கொண்டது அதிர்சியை ஏற்படுதிருகிறது, இறந்த நிலையில் கோவாவில் இவரின் உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீ மகா முத்து வராஹி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா

பார்வதி நாயருக்கு தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்