விளம்பரத்தில் நடித்து சிக்கிய விக்னேஷ் சிவன்
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் Come Back கொடுக்க திணறி கொண்டிருக்கிறார்.
கைவசம் எந்த ப்ராஜெக்ட்டும் இல்லை ஆனால் நயன்தாரா விக்னேஷ் ..இக்கு பிரச்சினைகள் மட்டும் வரிசை கட்டி நிற்கிறது. பிரச்சனை வரும்..இன்னு தெரியாம சிக்குவாங்களா இல்ல வைரல்… ஆகணும்..இன்னு எத்தையாவது பண்ணுவாங்க…லா…இன்னு தெரியவில்லை.
பிரபல நிறுவனத்தின் பிஸ்கட் விளம்பரத்தில் Vigi நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தின் வீடியோவை பார்த்த சமூக நல விரும்பிகள் சிலர் தயவு செய்து இந்த பிஸ்கட்டை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள் என்று விழிப்புணர் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பிஸ்கட் குழந்தைகளுக்கு கெடுதலானது என்று ஆதாரப்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்த இணையவாசிகள் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் விக்னேஷ் சிவன், பணத்திற்காக இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்காலமா சமூக பொறுப்பு வேண்டாமா என்று திட்டி வருகின்றனர்.