in

டான்…ஆனதும் நன்றி மறந்த சிவகர்த்திகேயன்

டான்…ஆனதும் நன்றி மறந்த சிவகர்த்திகேயன்

சிவகார்த்திகேயன் கரியரை தூக்கி நிறுத்திய படம் என்றால் அது அமரன்.

முன்னணி கதாநாயகன் லிஸ்டில் இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கும் நிலையில் தற்போது இவர் நடித்து வரும் பராசக்தி மற்றும் AR Murugadass இயக்கும் SK23 மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அமரன் போல் இந்த படங்களும் வெற்றி பெற்றால் அதன் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கொ போய்விடும்.

சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் வெற்றி படத்திற்கு பிறகு எஸ் கே 24 படத்தில் சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைவதாக செய்திகள் வெளியானது.

ஆனால் திடீரென்று இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இருந்து இவர் வெளியேறி விட்டார் SK24 படத்தினை இயக்குனர் அஸ்வின் சிவா இயக்கவிருக்கிறார்.

அஸ்வின் கூறி கதை Siva..வுக்கு பிடிதிருப்பதால் அஸ்வின்…னுடன் கை கோர்க்கிறார் சிவா.

What do you think?

விளம்பரத்தில் நடித்து சிக்கிய விக்னேஷ் சிவன்

கத்தி பட வில்லன் . நியூயார்க் ..கில் கைது