விஜய் டிவி டாப் சீரியலில் இருந்து விலகிய நடிகை
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ நான் காதல் ,ஹிந்தி தொடரான ‘இஸ் பியார் கோ கியானா தூண்’ சீரியலின் ரீமேக்.
இந்த சீரியலூக்கு ரசிகர்களிடம் நல்ல Response கிடைக்க TRP Rating…கிலும் டாப் ..இல் இருக்கிறது, சீரியலில் லப்பர் பந்து திரைப்பட நடிகை சுவாதிகாவின் கணவரும், நடிகருமான பிரேம் ஜாக்கோப் கதாநாயகனாகவும் ஜோடியாக நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்.
இந்த சீரியலில் அக்கா கேரக்டரில் அஞ்சலி ..யாக விஜே தனுஷிக் நடித்து வந்தார், முக்கிய கதாபாத்திரம் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
அஞ்சலி கதாபாத்திரத்தில் மாற்றங்கள் செய்து இனி அஞ்சலியாக ஸ்வேதா என்ற நடிகை நடிக்க உள்ளாராம்… காரணம் விஜே தனுஷிக்கிற்கும் அவருடைய காதலருக்கும் நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது திருமணத்தை முன்னிட்டு தனுஷிக் சீரியலில் இருந்து’ விலகி இருக்கிறார்’.
தனுஷிக், இலங்கையை சேர்ந்தவர் ஸ்ரீலங்கன் தொலைக்காட்சிகள் பணியாற்றியவர் அங்கு வாய்ப்பு கிடைக்காததால் சென்னை வந்தார்’.