in

விக்ரம் நடிகர் ‘கைதி 2’,…வில் இணைகிறார்

விக்ரம் நடிகர் ‘கைதி 2’,…வில் இணைகிறார்

2019 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த ‘கைதி’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘கைதி 2’, ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை முடித்தவுடன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், புஷ்பா 2 இசையமைப்பாளர் சாம் சிஎஸ், கைதி 2 இல் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்தினார்.

விக்ரமில் ரோலக்ஸாக நடித்த நடிகர் சூர்யா, மீண்டும் இந்த கூட்டணியுடன் இணைவதாக சூசகமாக தெரிவித்தார், சூர்யா மட்டுமல் மற்றொரு பிரபலமும் ‘கைதி 2’,….வில் நடிக்கிறார்.

ட்ரீம் வேரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தபடத்தில் கமலஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது, இது குறித்து லோகி கமலஹாசனிடம் கேட்டதற்கு டேட் எப்ப..போ…ன்னு சொல்லுங்க வந்து நடிக்கிறேன் என்றாராம்.

What do you think?

செய்தி வாசிப்பாளரான ஆர் எஸ் வெங்கட்ராமன் மறைந்தார்

இமயமலையில் ஹோட்டல் கட்டிய கங்கனா ரனவத்