in

இமயமலையில் ஹோட்டல் கட்டிய கங்கனா ரனவத்


Watch – YouTube Click

இமயமலையில் ஹோட்டல் கட்டிய கங்கனா ரனவத்

நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யான கங்கனா இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற HOTEL…டலை தொடங்கியிருக்கிறார்.

ஹிமாச்சல பிரதேசத்தின் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வாடிக்கையாளர்களுக்கு தனது கையால் பரிமாறும் வீடியோவை கங்கனா பகிர்ந்துள்ளார்.

இமயமலையின் அழகை ரசித்தபடியே அந்த ஓட்டலில் உணவு உண்ணலாம் தனது சிறு வயது கனவு இப்பொழுது தான் உயிர் பெற்றிருகிறது.

இந்த ஓட்டலை வரும் 14ஆம் தேதி திறக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

விக்ரம் நடிகர் ‘கைதி 2’,…வில் இணைகிறார்

மீண்டும் திரையில் அப்பாஸ்