100 கோடியில் பிரம்மாண்டமாக தயாராகும் மூக்குத்தி அம்மன் 2
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை நயன்தாரா நடிப்பில் சுந்தர் சி இயக்கியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான மூக்குத்தி அம்மனின் இரண்டாம் பாகம், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், ரவுடி பிக்சர்ஸ், அவ்னி சினிமாக்ஸ், ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் மற்றும் பி4யூ மோஷன் பிக்சர்ஸ் ஆகியவை தயாரிக்கின்றன.
டிவைன் பேண்டஸி” திரைப்படமான மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கினார் .
100 கோடியில் பிரம்மாண்டமாக தயாராக உள்ளது, நயன்தாரா நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டுடன் உருவாக்கி வரும் இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.