in

தைப்பூசம் வாழ்த்து சொன்ன விஜய்..யை ட்ரோல் செய்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்


Watch – YouTube Click

தைப்பூசம் வாழ்த்து சொன்ன விஜய்..யை ட்ரோல் செய்து கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

 

தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம் இன்று சிறப்பிக்கப்படுகிறது. 48 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், இன்று முருகனின் அறுபடை வீடுகளை நோக்கி தரிசனம் செய்வது வழக்கம்.

தமிழக வெற்றி கழகத்தின் ஓராண்டு நிறைவு விழா சென்ற வாரம் கொண்டாடப்பட்டது அண்மையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த விஜய் இன்று தைப்பூசம் திருநாளுக்கு வாழ்த்து தெருவித்துள்ளார்.

இந்துக்களின் பண்டிகளுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து வருபவர் இது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்பொழுது தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்த விஜய் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

தனித்து உயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ் நிலவு கடவுள் உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப்பெருமானை போற்றும் அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார் .

விஜயின் இந்த பதிவை பலர் ஆதரித்தாலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தின் போது நீங்கள் எங்கே சென்றீர்கள் என்று ஒரு சிலர் அவரை கலாய்த்து வருகின்றனர்.

ஒரு சிலரோ ஹிந்து பண்டிகைக்கு விஜயிடம் இருந்து வாழ்த்தா அடடா என்ன இது அதிசயம்? என்றும் ட்ரோல் செய்து அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நடிகை பார்வதி நாயருக்கு சென்னையில் இன்று திருமணம் நடந்தது

சென்னையில் வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டேன் .. ன்னு சொன்னாங்க …புது வீடே வாங்கிடேன்…. அறந்தாங்கி நிஷா….