ஐஸ்வர்யா…வை பார்த்து தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ‘லால் சலாம்’ படத்தை இயக்கினார்.
அவரது தந்தை மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருந்தாலும், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சுமாராக தான் இருந்தது.
தற்போது ஐஸ்வர்யா தனது அடுத்த Project வேலையை தொடங்கிவிட்டார்.
சித்தார்த்திடம் ஐஸ்வர்யா கதையை கூறி ஓகே வாங்கிடாராம், தற்போது வரை இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வராததால் படத்தை தானே தயாரிக்க முடிவு செய்து உள்ளாராம் ஐஸ்வர்யா.