STR 50…Movie ..in கதை
நடிகர் சிலம்பரசன் தனது 50வது படத்திற்கு STR 50 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு தயாரிப்பாளராக மாறுகிறார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பிறகு இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார்.
கமலஹாசன் தயாரிக்கவிருந்த படத்தை STR…ரின் ATMAN சினி ஆர்ட்…சே தயாரிக்கவுள்ளதாம் பெரிய Budget என்பதால் ஏஜிஎஸ் நிறுவனமும் இணைந்து தயாரிகிறது .
Historical Movie...யாக உருவாகும் படத்தில் வில்லன், ஹீரோ என்று சிம்பு இரட்டை வேடத்தில் கலக்க உள்ளாராம். இசை யுவன் சங்கர் ராஜா.