in

நாமக்கல் பரமத்தி வேலூர் தை பௌர்ணமி பிரித்திங்கரா தேவிக்கு வர மிளகாய் யாகம்

நாமக்கல் பரமத்தி வேலூர் தை பௌர்ணமி பிரித்திங்கரா தேவிக்கு வர மிளகாய் யாகம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நேரடி வீதியில் உள்ள ஸ்ரீ பெத்தாண்டவர் சுவாமி ஆலயத்தில் உள்ள பிரித்தியங்கரா தேவி அம்மனுக்கு மாசி மாத பௌர்ணமியினை முன்னிட்டு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் எனபல வகை வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வரமிளகாயகம் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரித்திங்கரா தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்து உதிரிப்பூக்களினால்அர்ச்சனை செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது..

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் பிரசாதம் வழங்கப்பட்டது.

What do you think?

காரைக்காலில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

ஆந்திரம் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில் மற்றும் சுவாமிமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம்