காதலரின் புகைப்படத்தை வெளியிட்டா விஜய் டிவி ஜாக்குலின்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஜாக்குலின். காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜாக்குலின், தேன்மொழி பி ஏ என்ற விஜய் டிவி சீரியலில் நடித்தார்.
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் இவரின் நடிபிற்கு பலரின் பாராட்டையும் பெற்றவருக்கு சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஜாக்குலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்துடன் நீ தான் என் பொன்வசந்தம் என்ற பாடலையும் பதிவிட்டு இருக்கிறார்.
கேமராமேனாக பணியாற்றி வருகிறார் யுவராஜ் செல்வன் இவர்களின் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி காதலர் தினம் வாழ்த்துக்களை இந்த காதல் ஜோடிக்கு இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.