in

பராசக்தி படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடிக்கும் சிவகர்த்திகேயன்


Watch – YouTube Click

பராசக்தி படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடிக்கும் சிவகர்த்திகேயன்

அமரன் படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணைந்து “பராசக்தி” என்ற படத்தில் நடித்துவருகிறார்.

மாணவர் புரட்சியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சிவாவுடன் ரவிமோகன்  மற்றும் அதர்வா இணைந்து நடிக்கின்றனர்.

தனது 25…ஆவது படத்திற்கு சம்பளம் வேண்டாம் என்றும் அப்படத்தின் லாபத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்றும் சிவகர்த்திகேயன் கூறியிருக்கிறார்.

அமரன் வெற்றி..இக்கு பிறகு’ தனது சம்பளத்தை 70 கோடி வரை உயர்த்தி இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு எப்படியும் 150 கோடிக்கு மேல் ஷேர் கிடைக்கும் என்று சினி வட்டாரம் தெரிவிக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

OTT…யில் வெளியாகும் ‘Vidamuyarchi’

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோவில் திருக்கோவில் மாசி பிரம்மோற்சவ திருத்தேரோட்டம்