in

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை பூஜா


Watch – YouTube Click

கூலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை பூஜா

ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் கூலி, இந்த ஆண்டு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப் படத்தில் பிரபல நடிகை ஒரே ஒரு பாட்டிற்கு நடனமாடுகிராராம்.

Jailer’ படத்தில் தமனா ஆடிய காவாலா படல் செம ஹிட்..டானத்தை அடுத்து Coolie படத்திலும் சூப்பர் ஸ்டாருடன் இணைத்து Pooja ஹெட்கே நடனமாடுவது போன்ற ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.

கூலி படத்தை மே மாதம் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர். இருப்பினும், சமீபத்திய வதந்திகள், படி இப்போது ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

ஆக்‌ஷன் படமான கூலி..யில் சூப்பர் ஸ்டாரை எதிர்மறையான கதாபாத்திரத்தில் காணலாம். மேலும், இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திர ராவ், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்கள் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கூடுதலாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிர் கான் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

பாபநாசத்தில் புதுமை புனித அந்தோணியார் ஆலயத்தின், 58ம் ஆண்டு ஆடம்பர தேர்பவனி விழா

மின்துறை ஊழியர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்