in

விஜய் டிவி நிகழ்ச்சியை இனி கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்


Watch – YouTube Click

விஜய் டிவி நிகழ்ச்சியை இனி கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

ரசிகர்களின் பேர் ஆதரவோடு 8 சீசனை வெற்றிகரமாக கிடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கமலால் தொகுத்து வழங்கப்பட்டது.

கடந்த சீசனை விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கினார் சென்ற சீசனின் டைட்டில் Winner…ராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்தடுத்த சீசன் இனி நடத்தப்பட்டாலும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது ஏனென்றால் அண்மையில் விஜய் டிவியை அம்பானியின் ஜியோ வாங்கியதால் ஹாட்ஸ்டார் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் என்று மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே அம்பானி கலர்ஸ் சேனலை வாங்கியுள்ள நிலையில் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் இனி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அதேபோல் கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இனி விஜய் டிவியில் காணலாம்.

அண்மையில் முடிவு பெற்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் தினமும் இரவு 7 மணிக்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு தொடங்க உள்ளது.

அதேபோல் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.


Watch – YouTube Click

What do you think?

சத்யாராஜா..வுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கிறது

குக் வித் கோமாளி சந்தோஷ் பிரதாபின் தாயார் மறைவு