விஜய் டிவி பெயரில் நடக்கும் மோசடி
விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த சேனலின் நற்பெயரை கெடுக்கும் வகையில் சில மோசடிகள் நடந்து வருவதாக விஜய் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் டிவி அல்லது எங்கள் தயாரிப்பு நிறுவனம் எந்த நிகழ்ச்சியிலும் பங்கு பெற பணம் கேட்காது.
வாய்ப்பு தருவதாக சிலர் ஸ்டார் விஜய் அல்லது Disney ஸ்டார் பெயரில் அழைப்பு விடுத்தால் பொது மக்கள் நம்ப வேண்டாம்.
மோசடியில் ஈடுபட்டுபவர்களை நம்பி பணம் கொடுத்தால் நிறுவனம் பொறுப்பாது … தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்றும் விஜய் டிவி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.