முன்றாவது முறை விபத்திற்குள்ளான அஜீத்
ஸ்பெயின் நாட்டின் வாலன்சியாவில் நடைபெறும் கார் ரேஸில் பங்கேற்று இருக்கிறார் நடிகர் அஜீத்.
5 சுற்றை வெற்றிகரமாக முடித்த நடிகர் அஜித் ஆறாவது சுற்றின் போது முன்னே சென்ற கார் திடிரென்று நின்றதால் அஜித்தின்’ கார் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோவை அவரது மேனேஜர் எக்ஸ்தலத்தில் வெளியிட்டு மேனேஜ்ர் சுரேஷ் பதிவிட்டுள்ளதாவது அஜித் மீது எந்த தவறும் இல்லை ஸ்பெயின்…னில் நடந்து கொண்டிருந்த கார் Race…இல் ஐந்து சுற்றுகள் வரை சிறப்பாக செயல்பட்டார்.
ஆனால் ஆறாவது சுற்றில் 2 முறை விபத்திற்குள்ளனார். விபத்திற்கு பிறகும் தொடர்ந்து கார் ரேஸில் பங்கு பெற்று 16 …வது இடத்தை பிடித்திருக்கிறார்.