in

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து வைத்த “தனம்” பட குழு


Watch – YouTube Click

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருந்து வைத்த “தனம்” பட குழு

கடந்த மாதம் விஜய் டிவியில் தொடங்கபட்ட தனம் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த சத்யா தேவராஜன், ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடிக்கும், இவரின் கணவராக வருபவர் வானத்தைப்போல ஸ்ரீகுமார்.

திருமணம் ஆனவுடனே இறந்துவிடும் கணவரின் கடமைகளை நிறைவேற்ற போராடுகிறார் தனம்.

இந்த சீரியலில் நடிக்கும் 50 ஆட்டோ பெண் ஓட்டுநர்களுக்கு விருந்தளித்து அவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் வைத்து உற்சாகத்துடன் படப்பிடிப்பை நடத்தினார்கலாம் பட குழுவினர்.


Watch – YouTube Click

What do you think?

பணியாட்களுக்கு டிவி வாங்கி கொடுத்த நடிகை

Silent…டாக படத்தை முடித்த விஜய் சேதுபதி