குட் Bad Ugly Teaser தேதி அறிவிப்பு
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லியின் தயாரிப்பாளர்கள் படம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டிருகிரார்கள்.
டீசர் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவிப்புடன் கூடிய வீடியோவை வெளியிட்டது.
ஆதிக் ரவி இயக்கிய குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி கோடை ஸ்பெஷலாக திரைக்கு வர உள்ளது. இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் ஒரு கேங்ஸ்டர் டிராமா என்று கூறப்படுகிறது.