புது தொழிலில் இறங்கிய மிர்ச்சி செந்தில் ஸ்ரீஜா
மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ’ தமிழ்…டிவியில் அண்ணா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
மிர்ச்சி செந்தில் …லும் ஸ்ரீஜாவும் தற்பொழுது கேரளா மாநிலத்தில் உள்ள திருவல்லாவில் கஃபே ஒன்றை திறந்து உள்ளனர்.
மகன் பிறந்த பிறகு ஸ்ரீஜா …வுக்கு அவரைப் பார்த்துக் கொள்வதில் நேரம் சரியாக இருந்ததால் சீரியல், வெப் சீரிஸில் அவரால் நடிக்க முடியவில்லை.
திருவல்லாவில் ஒரு cafee’ விலைக்கு வந்தது முன்னாடி நடத்திக் கொண்டிருந்தவர்கள் அதனை நடத்த முடியாத சூழலில் ஸ்ரீஜா அதை வாங்கி நாம் நடத்தலாம் என்று கூறினார்.
அவர் ஒரு முடிவை எடுத்தால் அது சரியாக இருக்கும் அதனால் துணிந்து ஓகே சொல்லிவிட்டேன் ஆனால் நாங்கள் நினைச்ச மாதிரி இல்லை வேலை பெருசா இருக்கு.
சூட்டிங் முடிஞ்சா வீடு என்று இருந்த நான் இப்பொழுது இரண்டு நாள் லீவு கிடைத்தாலே கேரளாவுக்கு சென்று கஃபே வேலையில் இறங்கி விடுகிறேன் மற்றபடி நிர்வாகம் முழுவதையும் ஸ்ரீஜா பார்த்துக் கொள்கிறார்.