in

2025 சன் குடும்ப விருதை தட்டி சென்ற நடிகர்கள்

2025 சன் குடும்ப விருதை தட்டி சென்ற நடிகர்கள்

இந்த ஆண்டுக்கான சன் குடும்ப விருந்து வழங்கும் விழா முடிந்த நிலையில் யார் யாருக்கு விருது வழங்கப்பட்டது என்பதை பார்ப்போம் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்த கயல் சீரியலூக்கு சிறந்த சீரியலூக்கு…. க்கான குடும்ப விருது கொடுக்கப்பட்டது.

சிறந்த கதாநாயகியாக கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் மூன்று முடிச்சு சீரியல் நாயகி ஸ்வாதி கொண்டே..வுக்கும் கொடுக்கபட்டது.

சிறந்த நடிகருக்கான விருதை மூன்று முடிச்சு சீரியல் ஹீரோ நியாஸ் சிறந்த ஜோடி காண விருதை சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டியும் வென்றுள்ளனர்.

சிறந்த மருமகளுக்கான விருது மருமகள் தொடரின் நாயகி கேப்ரில்லா,,,,,வுக்கும் புது வசந்தம் தொடரில் நடிக்கும் சோனியாவுக்கும் கொடுக்கப்பட்டது.

சிறந்த வில்லிக்கான விருது கயல் சீரியலில் நடித்த Uma ரியாஸ்கான்...னுக்கு லட்சுமி தொடரில் நடித்து வரும் ரிந்தியாவு….க்கும்’ வழங்கப்பட்டது.

இளம் வில்லிகளுக்கான விருதை இலக்கியா தொடரில் நடிக்கும் சுஷ்மாவும், மூன்று முடிச்சு தொடரில் நடிக்கும் கிருத்திகாவும் தட்டி சென்றனர்.

சிறந்த அம்மாவுக்கான விருதை கயல் சீரியலில் நடிக்கும் மீனா குமாரிக்கும் செவ்வந்தி சீரியல் நடிக்கும் திவ்யா ஸ்ரீதேவிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

What do you think?

சம்மனை கிழித்த சீமான் வீட்டு காவலாளி கைது….

எனக்கு ஏதாவது ஆச்சி…னா ….விஜய் சேதுபதி