எஸ் ஜே சூர்யா மீது வழக்கு பதிவு
பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யா தற்போதைய வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் கலக்கி வரும் நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எஸ் ஜே சூர்யா கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார். அதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இவர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.
அந்த வழக்கை எதிர்த்து எஸ் ஜே சூர்யா மேல்முறையீட்டு செய்ய எஸ்.ஜே சூர்யாவின் மனுவை கால தாமதமானதால் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது இனிமேல் அவரால் மேல்முறையீடு செய்ய முடியாது அதனால் வரியைப்பு தொகையான எட்டு கோடி ரூபாய்யை செலுத்தி ஆக வேண்டும்.