ஆரோவில் உதய தினத்தையொட்டி, ‘போன் பயர்’ நிகழ்ச்சி
ஆரோவில் உதய தினத்தையொட்டி, ‘போன் பயர்’ நிகழ்ச்சி ஏராளமான வெளிநாட்டினர் உள்ளூர்வாசிகள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை தமிரா அல்பாசாலைமையில் 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ல் கட்டுமானப் பணிகள் துவங்கியது.
அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் கொண்டாடப்படுகிறது.
ஆரோவில் 57ம் ஆண்டு உதய நாளை முன்னிட்டு, அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது.
இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் வாசிகள் கலந்து கொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர்.