AK-வின் GBU டீசர்: எதிர்பாராத ட்ரீட்
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று தமிழ்நாடு முழுவதும்தியேட்டர்களில் திரையிடப்பட்டது.
அஜித் குமார் மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
ஏப்ரல் 10, 2025 அன்று Good Bad Ugly வெளியாகிறது.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு விஷயம் நடிகரின் வயதான தோற்றம். அஜித் குமாருக்கு 53 வயது, ஆனால் டீசரில் இளமையான தோற்றத்தில்வருகிறார்.
ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அஜித் டீசரில் பல கெட்-அப்களில் நடித்துள்ளார். டீசர் முழுவதும் அவர் காட்டிய ஸ்டைல் மற்றும் கவர்ச்சி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.
Teaser..ரை பார்த்துவிட்டு வெளியே வந்த மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர் திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் தியேட்டர்களை இன்சூரன்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இன்னொரு ரசிகர் நான் என்ன வந்து கொண்டு வந்திருக்கிறேன் பாருங்கள் தங்கம் மோதிரம் இந்த படத்தை எடுத்து அதிரவிச்சந்திரன்…னுக்கு தான் இந்த தங்க மோதிரம் என்று கூறியுள்ளார்.