in

கணவரை விவாகரத்து செய்யும் பிக் பாஸ் பிரபலம்


Watch – YouTube Click

கணவரை விவாகரத்து செய்யும் பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் தமிழ் 4 …ரின் Contestant...ஆன சம்யுக்தா தனது கணவர் கார்த்திக் சங்கரிடமிருந்து விவாகரத்து பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் …..இறுதியாக எனது ஆவண வேலைகளை முடித்துவிட்டேன்! எப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையாக இருக்கிறேன் ” என்று Caption…னுடன் வெளியிட்டிருகிறார்.

சம்யுக்தா, கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை மணந்தார், இவர்களூக்கு ராயன் என்ற மகன் இருக்கிறார், இவரது கணவர் துபாய்…யில் இருந்த போது வேறுஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார்.

சம்யுக்தா சண்முகநாதன் ஒரு மாடலாகவும் நடிகையாகவும் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தி கொண்டிருகிறார்.

2007 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்ற பிறகு தமிழ் சீரியலான சந்திரகுமாரியில் ருத்ராவாக நடித்ததன் மூலம் அவர் தொலைக்காட்சியில் கால் பதித்தார்.

தனுஷ் ராசி நேயர்களே, மை டியர் பூதம், காபி வித் காதல் மற்றும் காரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

AK-வின் GBU டீசர்: எதிர்பாராத ட்ரீட்

தனுஷ், அஜித் படங்கள் ஒரே நாளில் மோதுகிறது