விஜய் மக்களை அழிக்கும் பாதரசம்
சமீபத்தில் நடிகர் விஜய்யின் TVK கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவர் திமுகவையும் மத்திய அரசையும் மறைமுகமாக தாக்கி பேசினார். அவரின் அரசியல் நடவடிக்கை குறித்து கருணாஸ் வெளியிட்ட அறிக்கையில் பாசிசத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாதா ஒரு பாதரசம் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறது என விஜய்யை பாதரசம் என்று கூறியுள்ளார்.
பாதரசம் எப்போதும் மக்களிடம் ஒட்டாது இந்த பாதரசம் வெள்ளி மற்றும் தங்கத்தை அழித்துவிடும் இந்த பாதரசம் நல்லா இருக்குற நாட்டை கெடுக்கும் இது போன்ற பாதரசத்தை பாசிசங்கள்தான்உ ருவாக்குகின்றனர் பேசியிருக்கிறார்.