பட்டம் பெற்ற இந்திரஜா
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்த கையோடு கல்லூரிக்கு சென்று பட்டம் பெற்று இருக்கிறார்.
பட்டப்படிப்பு முடித்த பிறகு தனது தாய்மாமன் கார்த்திகை திருமணம் செய்து கொண்ட இந்திரஜாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
எத்திராஜ் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் பங்கு பெற்ற பட்டம் பெற்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு என் அப்பா அம்மாவுடைய நீண்ட நாள் கனவு அவர்கள் இல்லாமல் எனது படிப்பு சாத்தியமில்லை என்று பதிவிட்டுள்ளார்.