in

மலேசியாவில் மீண்டும் தனுஷ்..க்கு Reception Reception for Dhanush again in Malaysia


Watch – YouTube Click

மலேசியாவில் மீண்டும் தனுஷ்..க்கு Reception

நடிகர் நெப்போலியன் தனது மகன் தனுஷ்..க்கு அக்ஷயா என்ற பெண்ணை நவம்பர் மாதம் ஜப்பானில் படு பிரம்பாண்டமாக திருமணம் செய்து வைத்தார்.

ஜப்பானிலிருந்து தற்போது மலேசியாவில் இருக்கும் இவர்கள், திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகிய நிலையில் தனது மகனுக்கும் மருமகளுக்கும் மலேசியாவில் இரட்டை கோபுரத்தில் வைத்து கிராண்டாக ஒரு ரிசப்ஷன் செய்திருக்கிறாராம்.

Reception வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.


Watch – YouTube Click

What do you think?

பட்டம் பெற்ற இந்திரஜா

100 கோடி சம்பளம் கேட்டும் அட்லி